நெசவுத் தொழிலை

img

நெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி முசிறி சட்டமன்ற தொகுதி தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேடு, அரங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்